Refund & cancellation policy
Cancelling an order
| When | Can you cancel? | Refund (if paid by UPI) |
|---|---|---|
| Before the shop accepts | Yes, in the app | Full refund, automatically |
| Shop rejects or does not respond in time | The order is cancelled for you | Full refund, automatically |
| After the shop accepts | Contact the shop or Help in the app | Full or partial refund if the shop agrees or the item cannot be supplied |
| Payment failed or was not completed | The order is cancelled after 15 minutes | If money left your account, it returns automatically (usually within 5–7 working days) |
Cash on delivery: you pay only when the order arrives, so there is nothing to refund if you cancel.
Wrong, missing or damaged items
Report it in the app (Help) within 24 hours of delivery, with a photo if you can. If the shop or our team confirms the problem, you get a refund or replacement for the affected items. Fresh food, vegetables and medicines cannot be returned for change of mind.
Cancelling a worker booking
- Free cancellation before the worker marks "On the way".
- After that, contact the worker or Help; the worker may ask for a visit charge only if it was shown before booking.
- You pay for services after the work is done, so there is usually nothing to refund. If a paid service was not done properly, raise it in Help within 48 hours.
How refunds are paid
UPI refunds go back to the same UPI account. They are started the same day and usually reach you within 5–7 working days, depending on your bank. You can see the refund status on the order.
Need help?
Use Help in the app, email support@sandhai360.com, or see Help & complaints.
பணம் திரும்பல் & ரத்து கொள்கை
ஆர்டரை ரத்து செய்தல்
- கடை ஏற்கும் முன்: செயலியில் ரத்து செய்யலாம். UPI-ல் செலுத்தியிருந்தால் முழுத் தொகை தானாகத் திரும்பும்.
- கடை நிராகரித்தால் அல்லது நேரத்தில் பதில் இல்லையெனில்: ஆர்டர் தானாக ரத்தாகும்; முழுத் தொகை தானாகத் திரும்பும்.
- கடை ஏற்ற பின்: கடையை அல்லது செயலியில் உதவியைத் தொடர்பு கொள்ளுங்கள்.
- கட்டணம் தோல்வியடைந்தால்: 15 நிமிடத்தில் ஆர்டர் ரத்தாகும்; பணம் கழிக்கப்பட்டிருந்தால் 5–7 வேலை நாட்களில் திரும்பும்.
- COD: டெலிவரியின் போது மட்டும் பணம் செலுத்துவதால், ரத்து செய்தால் திரும்பத் தர எதுவும் இல்லை.
தவறான, விடுபட்ட அல்லது சேதமான பொருள்
டெலிவரியிலிருந்து 24 மணி நேரத்துக்குள் செயலியில் (உதவி) புகைப்படத்துடன் தெரிவியுங்கள். உறுதியானால் அந்தப் பொருட்களுக்குப் பணம் திரும்பும் அல்லது மாற்றுப் பொருள் கிடைக்கும். காய்கறி, உணவு, மருந்துகளை மனம் மாறியதற்காகத் திருப்பித் தர முடியாது.
வேலையாள் புக்கிங் ரத்து
பணியாளர் "வந்துகொண்டிருக்கிறேன்" எனக் குறிக்கும் முன் இலவசமாக ரத்து செய்யலாம். வேலை முடிந்த பின்தான் பணம் செலுத்துவதால் பொதுவாகத் திரும்பத் தர எதுவும் இருக்காது; வேலை சரியில்லையெனில் 48 மணி நேரத்துக்குள் உதவியில் தெரிவியுங்கள்.
பணம் எப்படித் திரும்பும்
அதே UPI கணக்குக்கு, பொதுவாக 5–7 வேலை நாட்களில். ஆர்டரில் நிலையைப் பார்க்கலாம். உதவிக்கு: support@sandhai360.com.