Delete my account
Use this page if you no longer have the app. In the app you can also go to Profile → Delete account.
What happens
- You are signed out on all phones immediately.
- Your name, phone number, addresses and documents are removed within 30 days.
- Order, payment and tax records that the law requires us to keep are kept without your name or number.
- Partners: any money due to you or from you must be settled first.
- If you sign in again within 30 days, the deletion is cancelled.
என் கணக்கை நீக்கு
செயலி இல்லையெனில் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள். செயலியில் சுயவிவரம் → கணக்கை நீக்கு மூலமும் நீக்கலாம்.
என்ன நடக்கும்
- எல்லாத் தொலைபேசிகளிலும் உடனே வெளியேற்றப்படுவீர்கள்.
- உங்கள் பெயர், தொலைபேசி எண், முகவரிகள், ஆவணங்கள் 30 நாட்களுக்குள் நீக்கப்படும்.
- சட்டம் கோரும் ஆர்டர், கட்டண, வரிப் பதிவுகள் உங்கள் பெயர், எண் இல்லாமல் வைக்கப்படும்.
- கூட்டாளர்கள்: நிலுவைத் தொகைகள் முதலில் சரிசெய்யப்பட வேண்டும்.
- 30 நாட்களுக்குள் மீண்டும் உள்நுழைந்தால் நீக்கம் ரத்தாகும்.